அக்ரஹார காப்பீடு


அக்ரஹார காப்பீடு திட்டம் பொது நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கை எண்: னவரி 2006 இல் இருந்து NITF இன் கீழ் இத்திட்டம் செயல்ப் படுகிறது. ஆரம்ப லம் பெற்ற பல காப்பீட்டு தொகை கோரிக்கைகள் எம்மிடம் இருந்தன. தற்போது நிலுவைகள் அழிக்கப்பட்டு சுமுகமாக நிறுவனம் இயங்குகிறது. இந்த அக்ரஹார மருத்துவ காப்பீடு திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆனது பொது சேவை மாகாண அரச சேவை மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகும். அதனால் எமக்கு தற்போது கிடைக்கப் பெற்றுள்ள அனைத்து காப்பீட்டு தொகை கோரிக்கைகளையும் துரிதமாக செயற்ப் படுத்த நடவடிக்கை மேற்க் கொண்டுள்ளோம்.

காப்பீட்டு கோரிக்கை தொகைகளை துரிதமாக செயற்ப் படுத்த நாங்கள் ஒரு புதிய அமைப்பை செயற்ப் படுத்தியுள்ளோம். தேவையான அனைத்து தரவுகளையும் எமக்கு ஒரு காப்பீட்டு கோரிக்கை கிடைக்கப் பெற்றால், அந்த தொகையை உடனடி ஆயத்தங்கள் மேற்க் கொள்ளப்படும்.

யாருக்கு:


NITF ஆனது எழுநூற்று ஆயிரக்கணக்கான பொது ஊழியர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு தனது சேவையை வழங்குகிறது. நாங்கள் அனைத்து மருத்துவ (மருத்துவமனை அனுமதி, பிரசவம், அறுவை சிகிச்சைகள், பைபாஸ் அறுவை சிகிச்சை, கண்ணாடிகள் மற்றும் பல), விபத்துக்கள் மற்றும் இறப்புகளுக்கு கிடைக்கப் பெற்ற காப்பீட்டு கோரிக்கையின் படி கட்டணம் செலுத்துகிறோம்.

பயனாளிகள் :
 • திருமணமான ஊழியர்கள்- உறுப்பினர், வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகள்( 21 வயதிற்கு உட்ப்பட்ட வர்களாகவும், வேலை வாய்ப்பு அற்றவர்களாகவும், திருமணம் ஆகாதவர்களாகவும் இருக்க வேண்டும்)
 • திருமணமாகாத ஊழியர்கள்: உறுப்பினர், பெற்றோர்(70 வயதிற்குட்ப் பட்டவர்கள்)

 • நன்மைகள்:


 • பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப் பட்ட சுற்றறிக்கையின் படி நன்மைகள் அமைந்து இருக்கும்.   சுற்றறிக்கையை பதிவிறக்கம் செய்யவும்.
 • மேலும் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் வலைதளத்தை பார்வையிடலாம். மூலம்:   www.pubad.gov.lk

 • அக்ரஹார வினால் பட்டியலிடப் பட்ட நன்மைகள்.

  Type of Benefit Max Amount
  (per case) Rs.
  Duration Rate (per case)
  Rs.
  Limit (Per Year)
  Rs.
  Private hospital room charges
  • 30,000.00
  • 10 days
  • 3000.00
  • 150,000.00
  Gov. Hospital Room Charges
  • 5,000.00
  • 10 Days
  • 500.00
  • 150,000.00
  Pvt Hospital Surgical &Medical Treatment
  • 50,000.00
   -
   -
  • 150,000.00
  Consultation Fee
  • 20,000.00
   -
   -
  • 150,000.00
  Medical Test
  • 20,000.00
   -
   -
  • 150,000.00
  Cataract Operation
  • 20,000.00
   -
   -
  • 150,000.00
  Paralysis Package
  • 100,000.00
   -
   -
  • 150,000.00
  Heart Surgery Pkg bill for Family Member
  • 100,000.00
   -
   -
  • 150,000.00
  Heart Surgery Detailed bill for Family Member
  • 100,000.00
   -
   -
  • 150,000.00
  Cancer Insured Package
  • 120,000.00
   -
   -
  • 200,000.00
  Total Knee Replacement Set
  • 50,000.00
   -
   -
  • 150,000.00
  Total Hip Replacement Set
  • 50,000.00
   -
   -
  • 150,000.00
  Spinal Fusion Set
  • 50,000.00
   -
   -
  • 150,000.00
  Bone Metal Stents Family
  • 50,000.00
   -
   -
  • 150,000.00
  Gov. Hospital Childbirth *
  • 2,500.00
  • 5 Days
  • 500.00
  • 2,500.00
  Pvt Hospital Childbirth- Normal *
  • 10,000.00
  • 5 Days
  • 2,000.00
  • 10,000.00
  Pvt Hospital Childbirth- Cesarean *
  • 40,000.00
   -
   -
  • 40,000.00
  Spectacles **
  • 3,500.00
   -
   -
  • 3,500.00
  Permenent Total Disablement
  • 600,000.00
   -
   -
  • 600,000.00
  Permenent Partial Disablement
  • 300,000.00
   -
   -
  • 300,000.00
  Temprory Partial Disablement
  • 26,000.00
  • 52 wks
  • 500.00
  • 26,000.00
  Natural Death Insured
  • 150,000.00
   -
   -
  • 150,000.00
  Accidental Death Insured
  • 600,000.00
   -
   -
  • 600,000.00
  Kidney Insured Package
  • 200,000.00
   -
   -
  • 200,000.00
  Pvt. Hospital Bypass for Member
  • 500,000.00
   -
   -
  • 500,000.00
  Bare Metal Stents- Member
  • 120,000.00
   -
   -
  • 500,000.00
  Drug Eluting Stent- Member
  • 290,000.00
   -
   -
  • 500,000.00
  Dilatation Catheter- Member
  • 36,000.00
   -
   -
  • 500,000.00
  PTCA Balloon- Member
  • 39,500.00
   -
   -
  • 500,000.00
  Guide Wire- Member
  • 12,500.00
   -
   -
  • 500,000.00
  Patent Ductus Arterious (PDA)
  • 145,000.00
   -
   -
  • 500,000.00
  Atrial Spetal Defect (ASD)
  • 293,000.00
   -
   -
  • 500,000.00
  Ventricular Spetal Defect (VSD)
  • 293,000.00
   -
   -
  • 500,000.00
  Pace Maker (Singal)
  • 136,000.00
   -
   -
  • 500,000.00
  Pace Maker (Dual)
  • 272,000.00
   -
   -
  • 500,000.00
  PFO Occluder
  • 293,000.00
   -
   -
  • 500,000.00
  Implantable Cardiovetor Defibrillator (ICD)
  • 300,000.00
   -
   -
  • 500,000.00
  Radio Frequency Ablation (RF Ablation)
  • 225,000.00
   -
   -
  • 225,000.00

  **பிரசவ காப்பீட்டு கோரிக்கை வாழ்நாளில் இரண்டு தடவைகள் மட்டுமே கோரலாம்.
  **கண்ணாடி காப்பீட்டு கோரிக்கை 3 வருடத்திற்கு ஒரு தடவை மாத்திரம் கோரலாம்.

  உரிமைக்கோரிக்கை நடவடிக்கை

  ஒவ்வொரு வகையான உரிமைகோரிக்கை நடைமுறையைப் பார்க்க இந்த இணைப்பை அழுத்துங்கள்.
 • விபத்து மரணம்
 • விபத்துக்கள்
 • பிறந்த குழந்தை
 • புற்றுநோய்
 • இதய உத்தரவாதம்
 • இருதய சம்பந்தமான
 • மரணம்
 • சிறுநீரகம்
 • பக்கவாதம்
 • கண்ணாடி
 • அக்ரஹார காப்பீடு - தங்கம் மற்றும் வெள்ளி

  நன்மைகள்:


 • பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப் பட்ட சுற்றறிக்கையின் படி நன்மைகள் அமைந்து இருக்கும்.   சுற்றறிக்கையை பதிவிறக்கம் செய்யவும்.

  • Benefits entitled to the members and dependent family members(for the family unit)
   Maximum claim value (SILVER)
   Benefits entitled to the members and dependent family members(for the family unit)
   Maximum claim value (GOLD)
   Hospitalization in a private hospital
   (Rs. 160,000 maximum for a single event)
   For room charges Rs.5000.00(per day)
   For medicine, operation theatre charges Rs. 60,000.00
   For Doctor's fees Rs.35,000.00
   For medical tests Rs.30,000.00
   250,000.00
   (per annum)
   Hospitalization in a private hospital
   (Rs. 200,000 maximum for a single event)
   For room charges Rs.8000.00(per day)
   For medicine, operation theatre charges Rs. 80,000.00
   For Doctor's fees Rs.50,000.00
   For medical tests Rs.40,000.00
   350,000.00
   ( per annum )
   For obtaining in-house treatment in a private Ayurvedic hospital subjective to above categories
   (private Ayurvedic hospital should be a registered entity under local subjective Ministry.)
   160,000.00
   ( per annum )
   For obtaining in-house treatment in a private Ayurvedic hospital subjective to above categories
   (private Ayurvedic hospital should be a registered entity under local subjective Ministry.)
   200,000.00
   (per annum )
   Hospitalization in a Government hospital
   For residing charges Rs.1000.00 (per day)
   For medicine Rs.60,000.00(only for the period hospitalized under specialist consultant's recommendation)
   For medical tests Rs.30,000.00(only for the period hospitalized under specialist consultant's recommendation)
   10,000.00
   (for maximum
   10 days)
   Hospitalization in a Government hospital
   For residing charges Rs.3000.00 (per day)
   For medicine Rs.80,000.00(only for the period hospitalized under specialist consultant's recommendation)
   For medical tests Rs.40,000.00(only for the period hospitalized under specialist consultant's recommendation)
   30,000.00
   (for maximum 10 days)
   Hospitalization in a government Ayurvedic hospital
   For residing charges Rs.1000.00 (per day)
   10,000.00
   (for maximum
   10 days)
   Hospitalization in a government Ayurvedic hospital
   For residing charges Rs.3000.00 (per day)
   30,000.00
   (for maximum 10 days)
   [Child births]
   Hospitalization in a private hospital
   Child birth with a cesarean surgery(only for the member/spouse)
   Natural child birth

   Hospitalization in a Government hospital
   Chid birth with a cesarean surgery ( 5 maximum days for a single hospitalization event)
   Natural child birth ( 5 maximum days for a single hospitalization event)
   Still-child birth & Miscarriage ( 5 maximum days for a single hospitalization event)


   60,000.00
   25,000.00


   1500.00
   (per day)
   1500.00
   (per day)
   1500.00
   (per day)
   [Child births]
   Hospitalization in a private hospital
   Child birth with a cesarean surgery(only for the member/spouse)
   Natural child birth

   Hospitalization in a Government hospital
   Chid birth with a cesarean surgery ( 5 maximum days for a single hospitalization event)
   Natural child birth ( 5 maximum days for a single hospitalization event)
   Still-child birth & Miscarriage ( 5 maximum days for a single hospitalization event)


   100,000.00
   50,000.00


   3000.00
   (per day)
   3000.00
   (per day)
   3000.00
   (per day)
   Heart related surgeries of family members
   150,000.00
   Heart related surgeries of family members
   200,000.00

   Benefits entitled only to members for major surgeries
   Maximum claim value (SILVER)
   Maximum claim value (GOLD)
   For Heart surgeries
   For RF Ablation
   800,000.00
   350,000.00
   1,000,000.00
   500,000.00
   For Kidney transplantations
   800,000.00
   1,200,000.00
   For Brain surgeries
   800,000.00
   1,200,000.00
   For Cancer diseases
   400,000.00
   600,000.00
   For implantation of knees
   150,000.00
   250,000.00
   For implantation of hip bones
   150,000.00
   250,000.00
   For Hearing aids
   75,000.00
   100,000.00
   For Spectacles
   3500.00
   5000.00
   Personal accidents & Natural Death claims cover
   For Deaths caused by Accidents
   For Natural Deaths

   1,000,000.00
   400,000.00

   2,000,000.00
   700,000.00
   Personal Accident cover
   1,000,000.00
   1,500,000.00

  அக்ரஹார பாதுகாப்பு காப்பீடு திட்டம் ( ஒய்வு பெற்ற​ )

  நன்மைகள்:

 •   சுற்றறிக்கையை பதிவிறக்கம் செய்யவும்.
 •   விண்ணப்ப படிவத்தை பதிவிறக்க


 • பங்குதாரர் மருத்துவமனைகள்

  பங்குதாரர் மருத்துவமனைகளின் நன்மைகள்
  1. சிறப்பு அறுவை சிகிச்சை தொகுப்புகள்
   • ஒரு சிறப்பு விகிதத்தில் அக்ரஹார பயனாளிகளுக்கு அறுவை சிகிச்சை தொகுப்புகள் வழங்கப் படும்.
  2. நோயாளிகளுக்கான தள்ளுபடி
  3. அக்ரஹார பயனாளிகளுக்கு பிரவேசிப்பதற்கு பண வைப்பில் இட தேவையில்லை.
   • அறை கட்டணங்கள்
   • ஆய்வக பரிசோதனைகள்
   • கதிரியக்க சிகிச்சை பரிசோதனைகள்
  4. வெளிநோயாளர்களுக்கான தள்ளுபடி
   • ஆய்வக பரிசோதனைகள்
   • கதிரியக்க சிகிச்சை பரிசோதனைகள்

  Hemas
  ஹேமாஸ்
  வைத்தியசாலை
  Nawaloka
  நவலோக
  வைத்தியசாலை
  Lanka
  லங்கா
  வைத்தியசாலை
  NewPhilip
  நியு பிலிப் வைத்தியசாலை
  northern
  நதர்ன் வைத்தியசாலை
  singhe
  சிங்கம் வைத்தியசாலை
  osro
  ஒஸ்ரொ வைத்தியசாலை
  coop
  கூட்டுறவு வைத்தியசாலை
  balasooriya
  பாலசூறிய வைத்தியசாலை
  Prabhodha hospital
  பிரபோதா வைத்தியசாலை
  Asiri-Central
  ஆசிறி சென்றல் வைத்தியசாலை
  Asiri Surgical
  ஆசிறி சுர்ஜிக்கல் வைத்தியசாலை
  Asiri Medical
  ஆசிறி மெடிக்கல் வைத்தியசாலை
  Asiri hospital Matara
  ஆசிறி வைத்தியசாலை
  Santa Dora
  சாண்டா டோறா வைத்தியசாலை
  Durdans
  சிலோன் வைத்தியசாலை
  ruhunu
  ருஹுணு வைத்தியசாலை


  பதிவிறக்கங்கள்

  தேவையான படிவங்களை பதிவிறக்கம் செய்ய இங்கேஅழுத்தவும்.


  உங்கள் அக்ரஹார கூற்றை பார்க்க

  உங்கள் கூற்று விவரங்களை சரிப் பார்க்க இங்கேஅழுத்தவும்.

  உங்கள் அக்ரஹார உறுப்பினர் நிலையை அறிய

  உங்கள் அக்ரஹார உறுப்பினர் நிலையை அறிய இங்கேஅழுத்தவும்.

  உங்கள் அக்ரஹார கூற்றை பார்க்க - Pension Scheme

  உங்கள் கூற்று விவரங்களை சரிப் பார்க்க இங்கேஅழுத்தவும்.

  உங்கள் கூற்றை பார்க்க - தங்கம் மற்றும் வெள்ளி

  உங்கள் கூற்று விவரங்களை சரிப் பார்க்க இங்கேஅழுத்தவும்.


  மேலதிக தகவலுக்கு

  தொலைபேசி : +94 112 026 600
  24 மணி நேர சேவை

  மின்-அஞ்சல் : anura@nitf.lk
  தொலைநகல் : +94112323006


  செய்தியை விடவும்